ஆங்கிலத்தில் பேச உதவும் சிறு வாக்கியங்கள் பகுதி 78
தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, சுலபமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் உங்களுக்கு கிடைக்கும்.
கீழே கொடுத்திருக்கும் வாக்கியங்களின் தமிழ் கருத்துக்களை மேலும் விரிவுபடுத்தி, அவற்றை பயன்படுத்தி நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசும் பயிற்சி செய்யலாம் என்பதற்கான சில உதாரணங்களை கீழே காணலாம்.
By setting aside a little time each day to practice speaking in English, you can gradually build your self-confidence and develop the ability to speak English more easily.
Below are a few sample sentences in Tamil along with their meanings. You can expand on these sentences and use them in different ways to practice speaking English more effectively.
These examples above show how you can take simple ideas and develop them into full sentences or conversations to improve your speaking skills.
I don't want
எனக்கு தேவையில்லை
I wouldn't like
எனக்கு பிடிக்காது
I'm not interested
எனக்கு இதில் ஆர்வமில்லை
No, thanks
வேண்டாம், நன்றி
No, I'm not hungry
எனக்கு பசியில்லை
No, I'm full
வேண்டாம், நான் சாப்பிட்டு இருக்கிறேன்
No, I don't like it
வேண்டாம், எனக்கு இது பிடிக்காது
Actually
உண்மையில்
Very interesting
மிகவும் சுவாரசியமான
I know
எனக்கு தெரியும்
I am afraid
எனக்கு பயமாக உள்ளது
I agree
நான் ஒத்து கொள்கிறேன்
