வாழ்க்கை தத்துவம் (பகுதி 02)
மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மந்திரங்கள் தேவையில்லை சில மறதிகள் போதுமானது
மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மந்திரங்கள் தேவையில்லை சில மறதிகள் போதுமானது
கடிக்கும் மிருகங்களோடு வாழ்ந்து விடலாம் நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது
நோயின்றி வாழ வேண்டுமென்று நினையுங்கள் அடுத்தவரை நோகடித்து வாழ வேண்டுமென்று நினைக்காதீர்கள்
Tags:
Tamil Motivational

.jpeg)
.jpeg)