ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 01)
ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 01)
தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use).
இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம்.
Hurry up
சீக்கிரமாக
Do something
ஏதாவது செய்
Moveback
பின்னே செல்
Good idea
நல்ல யோசனை
Let's go
நாம் போகலாம்
Come on let's go
வா. நாம் போகலாம்
Rush hour/peak hour
பரபரப்பான நேரம் /உச்ச கட்ட வேலை நேரம்
I'll bring it now
நாம் இப்பொழது கொண்டு வருகிறேன்
I've got fever
எனக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது
Enjoy yourselves
நீ சந்தோஷமாக இரு
No, thanks
வேண்டாம். நன்றி
No, I don't drink
வேண்டாம். நாம் குடிக்க மாட்டேன்
Don't worry
கவலை படாதே
Yes, please
ஆமாம், தயவு செய்து
Yes, don't mind
ஆமாம். அதை நினைக்காதே (அ) கருதாதே
Tags:
ஆங்கிலம் கற்போம்
