ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 02)
ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 02)
தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use).இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம்.
Yes, I think
ஆமாம். நான் நினைக்கிறேன்
Yes, I'll have some
ஆமாம். என்னிடம் சில உள்ளது
Well
நல்லது
Just one
ஒன்றே ஒன்று
Some more
கொஞ்சம் அதிகமாக
A good idea
நல்ல யோசனை
Just imagine
கொஞ்சம் கற்பனை செய்து பார்
Just fancy
கொஞ்சம் ஆடம்பரமான
I appreciate
கொஞ்சம் ஆடம்பரமான
Yes, of course
ஆமாம் நிச்சயமாக
Yes, certainly
ஆமாம் உண்மையாக
Ok, I will do
சரி. நான் செய்வேன்
It's pleasure
அது சந்தோஷம்
Just forget about it
அதை பற்றி மறந்து விடு
They smell good
அதன் வாசனை நன்றாக உள்ளது
Tags:
ஆங்கிலம் கற்போம்
.png)