ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 03)
ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 03)
தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use).
இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம்.
It tastes fine
அது சுவை நன்றாக உள்ளது
No, he didn't
இல்லை, அவன் செய்ய வில்லை
That's true
அது உண்மை
I'm first in the class
நான் வகுப்பில் முதல் மாணவன்
I scored 98 in maths
நான் கணிதத்தில் 98 பெற்றேன்
My God!
என் கடவுளே
What a surprise
என்ன ஓர் ஆச்சிரியம்
What a shame
என்ன ஓர் அவமானம்
They are unlucky
அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்
I lost my purse
நான் என்னுடைய பணப்பையை தொலைத்து விட்டேன்
Just now
சிறிது நேரத்திற்கு முன்பு (அ) இப்பொழுதுதான்
Nothing
ஒன்றுமில்லை
.png)