ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 04)

ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 04)

தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use).

இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம்.


Read and write

எழுத மற்றும் படிக்க


What happened actually?

உண்மையில் என்ன நடந்தது?


Last night

நேற்று இரவு


My daughter

என் மகள்


Never mind

கவலை படாதே


Open the door

கதவை திற


I will try

நான் முயற்சி செய்கிறேன்


I can't

என்னால் முடியாது


Next station

அடுத்த நிலையம்


Not at all

இல்லவே இல்லை (அ) இல்லை


Thanks a lot

மிகுந்த நன்றி


Very old

மிகவும் பழையது


Something urgent

ஏதாவது அவசரம்