ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 05)
ஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 05)
தினமும் “ஆங்கிலத்தில் பேசுவோம்” என்ற பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (Spoken English Sentences – Everyday Use).இங்கே வழங்கப்பட்டுள்ள சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இருக்காமல் இருக்கலாம். இருப்பினும், அவை வெளிப்படுத்தும் கருத்து தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி புரிந்துகொள்ளலாம்.
Tell me
என்னிடம் சொல்
Usually
எப்பொதும் போல்
Anything to drink
ஏதாவது குடிப்பதற்கு இருக்கிறதா
Leave it
அதை விட்டு விடு
You're right
நீ சரியாக கூறினாய்
Good afternoon
மதிய வணக்கம்
Yesterday morning
நேற்று காலை
Take this money
இந்த பணத்தை எடுத்து கொள்
Hello, reception
வணக்கம், வரவேற்பரை
Good cook
நல்ல சமையல்
Very dangerous
மிகவும் ஆபத்தானது
My goodness
நல்ல வேளையாக (அ) என் நல்ல நேரம்
No problem
பிரச்சனை இல்லை
Tags:
ஆங்கிலம் கற்போம்
.png)