இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருவதன் தாக்கம் இலங்கை சந்தையிலும் தெளிவாகப் பதிவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்க விலையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்று (18) மீண்டும் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்
ஒரு கிராம் தங்கத்தின் விலை:
24 கரட் – ரூ. 49,000
22 கரட் – ரூ. 44,940
21 கரட் – ரூ. 42,880
ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை:
24 கரட் – ரூ. 392,000
22 கரட் – ரூ. 359,520
உலக சந்தை நிலவரங்களின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களிலும் தங்க விலையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
