ஆங்கிலத்தில் பேச உதவும் சிறு வாக்கியங்கள் பகுதி 49
தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, சுலபமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் உங்களுக்கு கிடைக்கும்.
கீழே கொடுத்திருக்கும் வாக்கியங்களின் தமிழ் கருத்துக்களை மேலும் விரிவுபடுத்தி, அவற்றை பயன்படுத்தி நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசும் பயிற்சி செய்யலாம் என்பதற்கான சில உதாரணங்களை கீழே காணலாம்.
By setting aside a little time each day to practice speaking in English, you can gradually build your self-confidence and develop the ability to speak English more easily.
Below are a few sample sentences in Tamil along with their meanings. You can expand on these sentences and use them in different ways to practice speaking English more effectively.
These examples above show how you can take simple ideas and develop them into full sentences or conversations to improve your speaking skills.
Let me help you. – நான் உங்களுக்கு உதவட்டுமா.
Let me go. – என்னை போக விடுங்கள்.
Let me know. – எனக்கு தெரியப்படுத்துங்கள்.
Let me finish. – நான் முடிக்கட்டுமா.
Let me speak. – நான் பேசட்டுமா
I feel good. – எனக்கு நல்லா இருக்கு.
I feel bad. – எனக்கு நல்லா இல்லை.
I feel tired. – எனக்கு சோர்வாக இருக்கிறது.
I feel sleepy. – எனக்கு தூக்கம் வருகிறது.
I feel hungry. – எனக்கு பசி வருகிறது.
I feel thirsty. – எனக்கு தாகம் வருகிறது.
I feel cold. – எனக்கு குளிராக இருக்கிறது.
I feel hot. – எனக்கு சூடாக இருக்கிறது.
I feel better. – எனக்கு இப்போது நல்லா இருக்கு.
I feel worse. – எனக்கு இன்னும் மோசமாக இருக்கிறது.
