ஆங்கிலத்தில் பேச உதவும் சிறு வாக்கியங்கள் பகுதி 56
தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, சுலபமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் உங்களுக்கு கிடைக்கும்.
கீழே கொடுத்திருக்கும் வாக்கியங்களின் தமிழ் கருத்துக்களை மேலும் விரிவுபடுத்தி, அவற்றை பயன்படுத்தி நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசும் பயிற்சி செய்யலாம் என்பதற்கான சில உதாரணங்களை கீழே காணலாம்.
By setting aside a little time each day to practice speaking in English, you can gradually build your self-confidence and develop the ability to speak English more easily.
Below are a few sample sentences in Tamil along with their meanings. You can expand on these sentences and use them in different ways to practice speaking English more effectively.
These examples above show how you can take simple ideas and develop them into full sentences or conversations to improve your speaking skills.
I went there. – நான் அங்கே சென்றேன்.
I came here. – நான் இங்கே வந்தேன்.
I saw him. – நான் அவனை பார்த்தேன்.
I saw her. – நான் அவளை பார்த்தேன்.
I saw them. – நான் அவர்களை பார்த்தேன்.
I met him. – நான் அவனை சந்தித்தேன்.
I met her. – நான் அவளை சந்தித்தேன்.
I met them. – நான் அவர்களை சந்தித்தேன்.
I called you. – நான் உங்களுக்கு கால் செய்தேன்.
I texted you. – நான் உங்களுக்கு மெசேஜ் செய்தேன்.
I helped you. – நான் உங்களுக்கு உதவினேன்.
I waited for you. – நான் உங்களுக்காக காத்திருந்தேன்.
I listened to you. – நான் உங்களை கேட்டேன்.
I talked to you. – நான் உங்களுடன் பேசினேன்.
I looked at you. – நான் உங்களை பார்த்தேன்.
